Sunday, April 17, 2011

பதுங்கி போனேன்...!

என் கண்ணுக்குள் உன்னை 
பதுக்க நினைத்தேன்...!
முடிவில் - 
நானே உன் கண்ணுக்குள் 
பதுங்கி போனேன்...!!!

No comments:

Post a Comment