Sunday, April 17, 2011

ஒத்திகை...!!!

எப்படியும் எதிரே வந்தால் 
ஊமையாவாய்...!
அதற்கேன் இத்தனை ஒத்திகை...!!!

2 comments:

  1. மிக்க நன்றி. நான் புதிதாக எழுத துவங்கியுள்ளேன். இது போன்ற ஆதரவு என்னை இன்னும் நன்றாக எழுத தூண்டுகிறது. உங்களை போன்றவர்கள் என்னை வழிநடத்த எதிபார்க்கிறேன்.

    ReplyDelete