Sunday, April 17, 2011

உன்னோடு...!

வரவேண்டும்  நீ 
என்னோடு -
பிரபஞ்சத்தை தாண்டி...!
சூன்யமாய் இருக்குமாம்.
ஆசையாய் இருக்கிறதெனக்கு 
சூன்யத்தில் கரைய 
உன்னோடு...!!!

No comments:

Post a Comment